Today Gold Rate : அட்சய திரிதியை தொடர்ந்து சரியும் தங்கம் விலை..!! மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்…!!

0
Today Gold Rate : அட்சய திரிதியை தொடர்ந்து சரியும் தங்கம் விலை..!! மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்...!!
Today Gold Rate : அட்சய திரிதியை தொடர்ந்து சரியும் தங்கம் விலை..!! மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்...!!

Today Gold Rate : அட்சய திரிதியை தொடர்ந்து சரியும் தங்கம் விலை..!! மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்…!!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதற்கு, சர்வதேச பொருளாதார மந்தநிலை, பல்வேறு நாடுகளுக்கிடையே நடைபெறும் போர், சிறந்த முதலீடாக தங்கம் பார்க்கப்படுவது போன்ற பல்வேறு காரணங்களை கூறினாலும், நகை பிரியர்களுக்கு நகை மீதான பிரியம் குறைந்ததாக தெரியவில்லை. குறிப்பாக, நேற்று அட்சயதிரிதியை நாளில் மட்டும் சுமார் 14,000 கோடிக்கும் அதிகமாக வர்த்தகம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகி அதிர வைத்துள்ளது. அந்த வகையில், இன்றைய தங்க விலை நிலவரத்தை கீழே விரிவாக காண்போம்.

“திராவிடர்கள் என்றாலே தொழிலாளர்கள்தான்”…!! மே தின பூங்காவில் மரியாதை செலுத்திய பின் முதல்வர் பேச்சு…!!

அதாவது, சென்னையில் இன்று ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ. 1,640 குறைந்து ஒரு சவரன் ரூ. 70,200 க்கு விற்பனையாகிறது. அதே போல், ஒரு கிராம் ரூ. 8,775 க்கு விற்பனையாகிறது. மேலும், இன்று விடுமுறை நாள் என்பதால் நகை விற்பனை அதிகரிக்கும் என தங்க விற்பனையாளர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

 Join the ExamsDaily WhatsApp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!